அழைப்பிதழ்



திருமண வரவேற்பு விழா அழைப்பிதழ்

வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் தேடி

வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் தேடி வாசல்வரை வந்துநின்றேன்!

நீங்கள் காதல் பேசி கவிகள் பேசி வார்த்தைகள் யாவற்றையும் வசமாக்கி விட்டீரோ?

வார்த்தைப் பஞ்சத்திலே நான்! நீவீரோ மஞ்சத்திலே!

வாழ்த்துக்கள் உங்களுக்கு! வாழ்க பல்லாண்டு!

நிலாவின் கைப்பற்றி நிறைவிழா காணும்மணமகனிற்கு வாழ்த்துக்கள்!

தமிழன்னை மடியில் தவழ்ந்த மைந்தனை தன்மடி தாங்கும்மணமகளுக்கும் வாழ்த்துக்கள்!

வாழ்க்கை என்பது வளைவுகள் நிரம்பிய வசந்தப்பாதை!

இன்பமும் இனிதே நிறைந்தது! இன்பத்தில் இணைந்தே வாழ்க!

தென்றலின் சாமரவீச்சில் திங்களின் ஒளி ஒத்தடத்தில் மங்கள நாளில் மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க!

எங்கள் அன்புக்குரிய அருண் அவர்களின் மகிழ்ச்சிகரமான நாட்கள் இங்கு கழிந்து கொண்டிருக்கின்றன

எங்கள் இல்லத் திருமண விழாவிற்க்கு தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள வேண்டுகிறோம்.

வரவேற்பு : 25.02.2020 அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மறவாதீர்

இடம் : கொங்கு வேளாளர் கலையரங்கம், சோமனூர் ரோடு, கருமத்தம்பட்டி.


I cannot promise you a life of sunshine;

I cannot promise riches, wealth, or gold;

I cannot promise you an easy pathway

That leads away from change or growing old.

But I can promise all my heart's devotion;

A smile to chase away your tears of sorrow;

A love that's ever true and ever-growing;

A hand to hold in yours through each tomorrow.

Yes, I'll Marry You.

                                                      -Arun

Reception: 25.02.2020 Evening from 6 to 9

Venue : Kongu vellalar kalaiyarangam, Somanur road, Karumathampatti


Comments

Post a Comment